என் இயேசுவே நான் பாவிதான்
என் இயேசுவே
நான் பாவிதான்
என்னை
என்றும் நடத்திடுமே
1. பொல்லாத
உலகத்தில் பாவி
நானும்
போராடி
வாழ்வதை பார்த்திடுமே
கல்வாரி
சிலுவையின் நாயகரே
கரம்பிடித்து
என்னை நடத்திடுமே
2. அன்பான
தேவனின் அன்பை
விட்டு
அடம்பிடித்து
நான் விலகிச் சென்றேன்
அன்பராய்
உலவும் என் நேசரே
இப்போதும்
பிள்ளையாய் நடத்திடுமே
3. காலத்தை
கருத்தாய் நினைக்காதவள்
கண்ணீரின்
கடலை கடக்காதவள்
செந்நீர்
வடித்த வான்மலரே
வழுவாமல்
என்னை நீர் நடத்திடுமே
En
Yesuvae naan pavithan
Ennai
enrum nadaththidumae
1. Pollaatha
ulakaththil paavi naanum
Poaradi
vazhvathai parththidumae
Kalvari
siluvaiyin nayakarae
Karampidithu
ennai nadaththidumae
2. Anpana
Devanin anbai vitdu
Adampitiththu
naan vilakich sentraen
Anbaraai
ulavum en naesarae
ippoathum
pillaiyaai nadaththidumae
3. Kalaththai
karuththai nenaikkaathaval
Kanneerin
kadalai kadakkaathaval
Senneer
vatiththa vanmalarae
Vazhuvaamal
ennai neer nadaththidumae
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment