கொல்கதா மேட்டினிலே கோரச்
கொல்கதா மேட்டினிலே
கோரச்
சிலுவையைச்
சுமந்தீரே
பாவி
எந்தனை மீட்டிடவே
பாரினில் ஜீவனைத் தந்தீரையா
ஓ
நண்பனே இயேசு உன்னை
அழைக்கிறார்
சிலுவை
அண்டையில்
வந்திடுவாய்
இன்றே
விடுதலை பெற்றிடுவாய்
2. சிலுவையைச்
சுமந்தவராய்
இரத்தமெல்லாம்
உனக்காய் சிந்தினாரே
உந்தனின் வேதனை
நீங்கிடவே
தம்மையே பலியாகத் தந்திட்டாரே
- ஓ நண்பனே
3. கெத்சமனே பூங்காவினில்
தன்
வேர்வை இரத்தமாய்
சிந்தினாரே
கதறி
அழுது ஜெபித்திட்டாரே
உன்னையும்
என்னையும் மீட்டிட்டாரே
- ஓ நண்பனே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment