29 September 2023

கர்த்தரைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள்

கர்த்தரைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கர்த்தரைத் துதியுங்கள்

                        நம் தேவனைத் துதியுங்கள்

                        கர்த்தரைத் துதியுங்கள்

                        நம் ராஜனைத் துதியுங்கள்

 

1.         இம்மட்டும் நடத்தினார் இனிமேலும் நடத்துவார்

            துதியுங்கள் துதியுங்கள்

            இம்மட்டும் தாங்கினார் இனிமேலும் தாங்குவார்

            துதியுங்கள் துதியுங்கள்

 

2.         இம்மட்டும் பாதுகாத்தார் இனிமேலும் பாதுகாப்பார்

            துதியுங்கள் துதியுங்கள்

            இம்மட்டும் கைவிடார் இனிமேலும் கைவிடார்

            துதியுங்கள் துதியுங்கள்

 

3.         இம்மட்டும் போசித்தார் இனிமேலும் போசிப்பார்

            துதியுங்கள் துதியுங்கள்

            இம்மட்டும் உயர்த்தினார் இனிமேலும் உயர்த்துவார்

            துதியுங்கள் துதியுங்கள்


                        Karththaraith thuthiyungkal

                        Nam thaevanaith thuthiyungkal

                        Karththaraith thuthiyungkal

                        Nam rajanaith thuthiyungkal

 

1.         immattum nadaththinar inimaelum nadaththuvar

            Thuthiyungkal thuthiyungkal

            immattum thangkinar inimaelum thangkuvar

            Thuthiyungkal thuthiyungkal

 

2.         immattum pathukaththar inimaelum pathukappar

            Thuthiyungkal thuthiyungkal

            immattum kaividar inimaelum kaividar

            Thuthiyungkal thuthiyungkal

 

3.         immattum poasiththar inimaelum poasippar

            Thuthiyungkal thuthiyungkal

            immattum uyarththinar inimaelum uyarththuvar

            Thuthiyungkal thuthiyungkal                       

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...