28 September 2023

மாவிருள் போக்குமென் நாயகா

மாவிருள் போக்குமென் நாயகா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மாவிருள் போக்குமென் நாயகா

            பாவியென் உள்ளத்தின் திகில் மாற

            தாவி உமதண்டை பாய்கிறேன்

            கூவி அழைக்கிறேன்

 

                        உனக்காய் மரித்த இயேசு

                        உன்னை அழைக்கிறார்

                        உன்னுள்ளம் தாராயோ

                        என்றே அழைக்கிறார்

 

1.         பொல்லாத நெஞ்சை மாற்றிவிடு

            பொன்னான நெஞ்சை பெற்றுக்கொள்

            பண்ணான கீதம் பாடும்போது

            பொன்னன நெஞ்சை தருவார்

 

2.         சந்தோஷ வாழ்வைப் பெற்றுக்கொள்

            நஞ்சான எண்ணத்தை மாற்றிவிடு

            வாவென்றழைக்கும் தேவனையே

            போவென்று சொல்வது வேதனையே


          Mavirul poakkumen nayaka

            Paviyen ullaththin thikil mara

            Thavi umathandai paikitraen

            Koovi azhaikkitraen

 

                        Unakkaai mariththa iyaesu

                        Unnai azhaikkitrar

                        Unnullam tharaayoa

                        Entrae azhaikkitrar

 

1.         Pollatha nhegnsai matrividu

            Ponnana nhegnsai petrukkol

            Pannana keetham paadumpoathu

            Ponnana nhegnsai tharuvaar

 

2.         Santhoasha vazhvai petrukkol

            Nagnsana ennaththai matrividu

            Vavenrazhaikkum Devanaiyae

            Poavenru solvathu vaethanaiyae

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...