உங்க வருகைக்காக என்னை
உங்க வருகைக்காக-என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க
வருகையில்-நான்
உம்மோடு
வரனுமப்பா-2
ஆயத்தமாகனுமே
இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க
வருகைக்காக
ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே
இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த
உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக
இந்த உலகை நான்
ஆதாயப்படுத்தனுமே
- உங்க
1. கடைசி
கால அடையாளங்கள்
நடக்கின்றதே
வருகைக்கான
காரியங்கள் நடக்கின்றதே-2
ஆவி
ஆத்மா சரீரமெல்லாம்
பரிசுத்தமாகனுமே-2
இன்னும்
உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
- ஆயத்தமாகனுமே
2. சபைகள்
எல்லாம் ஊக்கமாக
ஜெபிக்கனுமே
வைராக்கியமாக
ஜெபிக்கனுமே-2
தேசத்திற்காக
(திறப்பில்)
நிற்கனுமே-2
இன்னும்
உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
- ஆயத்தமாகனுமே
வருக
இராஜ்ஜியம்
வருக-4
உம்மோடு
சேர்ந்து வாழ எனக்கு
ஆசை-2
வருக
ராஜ்ஜியம்
வருக-2
உம்மோடு
சேர்ந்து வாழ எனக்கு
ஆசை-2
Unga Varukaikkaka-ennai
Aayaththapaduthungappa
Unga
Varugayila Naan
Ummodu Varanumappa - 2
Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Unga varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae innum Aayaththappaduththanumae
Intha ulagai naan Aathaayappaduththanumae
Umakkaga Intha ulagai naan Aathaayappaduththanumae -Unga
1. Kadaici kaala adayaalangal
nadakkindrathae
Varugaikkana
kaariyangal nadakkindrathae-2
Aavi
aathma sreeram ellaam parisuththamaaganumae-2
Innum
umakkaga Aayaththamaaganumae-Yesaiyaa-2 -Aayaththamaaganamae
2. Sabaigal ellam ookkamaaga Jebikkanumae
Vairaakkiyamaaga
Jebikkanumae-2
Desaththirkaaga
(Thirappil) Nirkanumae-2
Innum
umakkaha Aayaththamaaganumae-Yesaiyaa-2 -Aayaththamaaganamae
Varuga Raajjiyam Varuga-4
Ummodu sernthu vaazha enakku aasa-2
Varuga Raajjiyam Varuga-2
Ummodu sernthu vaazha enakku aasa-2
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment