27 September 2023

கல்வாரி இரத்தம் கறை போக்கும் இரத்தம்

கல்வாரி இரத்தம் கறை போக்கும் இரத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கல்வாரி இரத்தம் கறை போக்கும் இரத்தம்

                        சாத்தானை துரத்தும் சத்ருவை வெல்லும்

                        அதிசய இரத்தம் நீரே

                        அன்பரின் சத்தம் இதே

                        நமக்காக சிந்திய நல்லவர் இரத்தம்

                        பாவத்தை போக்கும் பரிகார இரத்தம்

 

 

1.         பரமனின் இரத்தம் பயத்தினை போக்கும்

            சூழ்ந்திடும் நம்மை காத்திடும் என்றும்

            விலகுவான் சாத்தான் கல்வாரி இரத்தம்

            உடன்படிக்கையின் இரத்தம் உன்னதர் இரத்தம்

 

2.         தேவனின் அன்பு மாறாதே என்றும்

            ஆற்றுவார் நம்மை தேற்றுவார் இன்று

            அவரே தஞ்சம் கன்மலையாம் இயேசு

            சிந்தின இரத்தம் மனுக்குலம் மீட்க

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...