27 September 2023

கண்ணுக்குள்ள வைச்சிருப்பார் என்னை

கண்ணுக்குள்ள வைச்சிருப்பார் என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கண்ணுக்குள்ள வைச்சிருப்பார் என்னை இயேசப்பா

                        நெஞச்சுக்குள்ள வைச்சிருப்பா என்னை இயேசப்பா - அவர்

 

                                    அவர் அன்பு மாறாதது

                                    அவர் அன்பு குறையாதது

 

1.         தாயைப் போல தேற்றிடுவார்

            தகப்பனைப்போல் சுமந்திடுவார்

                        கண்ணுக்குள்ள... என்ன கண்ணுக்குள்ள

 

2.         மாயமான உலகத்திலே

            இயேசுவின் அன்பு மாறாதைய்யா

                        கண்ணுக்குள்ள... என்ன கண்ணுக்குள்ள

 

3.         நிறைவு உள்ள தேவன் அவர்

            குறைவு எல்லாம் போக்கிடுவார்

                        கண்ணுக்குள்ள... என்ன கண்ணுக்குள்ள

 

4.         உடைந்து போன என்னையுமே

            ஆற்றித் தேற்றுவார் வார்த்தையினால்

                        கண்ணுக்குள்ள... என்ன கண்ணுக்குள்ள

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...