01 September 2023

ஜீவ நதியாய் பாய்ந்திடுவேன்

ஜீவ நதியாய் பாய்ந்திடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          ஜீவ நதியாய் பாய்ந்திடுவேன்

            ஜீவ நதியை ஊற்றிடுவேன்

            ஜீவன் தந்து காத்திடுவேன்

            ஜீவ ஒளியாய் மாற்றிடுவேன்

 

                        நீர் நல்லவர், சர்வ வல்லவர்

                        என்றும் வாக்கு மாறாதவர்

                        ஜீவன் தந்தவர், என்னை காப்பவர்

                        உம்மை என்றென்றும் துதிப்பேன்

 

1.         ஆவியான வரங்களை ஈந்துமே

            கிருபை தாருமே

            ஆவியின் அபிசேக

            வல்லமையை ஊற்றுமே

 

2.         அக்கினியின் அபிசேக வல்லமையை

            என்மேல் ஊற்றிடுமே

            எழுப்புதல் தேசத்தில் எங்கும்

            பற்றி எறியட்டுமே

 

3.         பெந்தேகொஸ்தே நாளிலே சீசர் மேல்

            பெலமாய் வந்தவா

            உம்மைப் போல் கனி தர

            உமதாவியால் நிரைப்பீர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...