05 September 2023

கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்

கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்

            தேவ ராஜ்ஜியத்தை நோக்கி நாம் ஓடுவோம்

            பாரிலே பாவம் போக்கவே வந்த

            இயேசுவையே பாரதத்தில் கூறுவோம்

 

                        விசுவாச கேடகம் நாம் கையில் ஏந்துவோம்

                        சுவிசேஷ போர்க் களத்தில் வீரனாகுவோம்

 

1.         விசுவாசம் என்னும் நல் வேதத்தின்

            வார்த்தைக்கு வேறாயிருந்தானே ஆபிரகாம்

            வாக்குத்தத்தம் அதை வாழ்வின் அர்த்தம் ஆக்கி

            வாழ்ந்தானே அதுதான் நீதியாம்

 

2.         விசுவாசம் இல்லாமல் தேவனில்

            பிரியமாய் ஆவது கூடாத காரியம்

            நற்கிரியை இல்லாமல் விசுவாசம் மட்டுமே

            கொள்வதும் வீணாகப் போய் விடும்

 

3.         தன்னலம் கருதாமல் தன்னை அர்ப்பணித்து

            வடதேசம் செல்கின்றார் மிஷினெரி

            தாராள மனதோடு திருச்சபையாகவே

            தவறாமல் ஜெபித்து என்றும் ஆதரி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...