12 September 2023

பாவியிலும் நான் பெரும்பாவி

பாவியிலும் நான் பெரும்பாவி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    பாவியிலும் நான் பெரும்பாவி

                        இயேசுவே என்னை மன்னியும்

                        இந்த வேளையில் என்னை மன்னியும் - 2

 

1.         பாவத்திலே நான் ஜீவித்திருந்தேன்

            பாவமற கழுவிட வேண்டுகின்றேன்

            உம்மை விட்டு விலகிச் சென்றேன்

            இந்த வேளையில் என்னை மன்னியும்

 

2.         உமக்கெதிராய் துரோகம் புரிந்தேன்

            உலக ஆசையில் மூழ்கினேன்.

            உந்தன் கிருபை இழந்து போனேன்

            இந்த வேளையில் என்னை மன்னியும்

 

3.         பொறாமையால் நான் தவறாய் நினைத்தேன்

            பொறுமை இழந்து நித்தம் பேசினேன்

            உந்தன் அன்பை புறக்கனித்தேன்

            இந்த வேளையில் என்னை மன்னியும்

 

4.         வேதத்தை தியானிக்க அனுதினம் வெறுத்தேன்

            வேண்டிட்ட ஜெபநேரம் அவமதித்தேன்

            உந்தன் முகம் காண மறந்தேன்

            இந்த வேளையில் என்னை மன்னியும்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...