கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்-1
கர்த்தரைத்
துதியுங்கள் அவர்
நல்லவர்
அவர்
கிருபை என்றுள்ளது
நீர்
என் தேவன்
நான்
உம்மை துதிப்பேன்
நீர்
என் என் தேவன்
நான்
உம்மை உயர்த்துவேன்
1. கர்த்தர்
என் பக்கம் நான்
பயப்படேன்
மனுசன் எனக்கு
என்னச் செய்வான்
2. கர்த்தர்
என் பெலன் கீதமுமானார்
அவர்
எனது இரட்சிப்புமானார்
3. கர்த்தரின்
நன்நாள் ஸ்தோத்தரிப்போமே
மகிழ்ந்து
களிகூறுவோம்
Karththaraith
thuthiyungkal avar nallavar
Avar
kirupai enrullathu
Neer en thaevan
Naan
ummai thuthippaen
Neer en en
thaevan
Naan
ummai uyarththuvaen
1. Karththar en pakkam
naan payappadaen
Manusan enakku ennach seivaan
2. Karththar en pelan
kiithamumaanaar
Avar
enathu iratsippumaanaar
3. Karththarin nannaal sthoaththarippoamae
Makizhnhthu kalikooruvoam
Comments
Post a Comment