06 September 2023

மாற்றுமே என்னை மாற்றுமே

மாற்றுமே என்னை மாற்றுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    மாற்றுமே! என்னை மாற்றுமே!

                        உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!

                        தாருமே! கிருபை தாருமே!

                        உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!

 

1.         இயேசுவே! எந்தன் இயேசுவே

            இதோ நான் உம் அடிமை!

            உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே,

            அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

 

2.         சொல்லுமே! எனக்கு சொல்லுமே!

            உம் விருப்பம் என்னவென்று சொல்லுமே!

            தாருமே! பெலன் தாருமே!

            உந்தன் விருப்பம் செய்திட பெலன் தாருமே!

 

3.         நடத்துமே! என்னை நடத்துமே!

            உம் வழியில் என்னை என்றும் நடத்துமே!

            தாருமே! வல்லமை தாருமே!

            உந்தன் வழியில் நடந்திட வல்லமை தாருமே!

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...