06 September 2023

கர்த்தர் உன் இதயத்தை சோதித்தரிகிறார்

கர்த்தர் உன் இதயத்தை சோதித்தரிகிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கர்த்தர் உன் இதயத்தை சோதித்தரிகிறார் - 2

                        தன் பாவங்களை மறைப்பவன் வாழ்வடையான்

                        அதை அறிக்கை செய்து விட்டுவிட்டால்

                        இரக்கம் பெறுவான்

 

1.         ஏழையைப் பரியாசம் பண்ணுபவன்

            கர்த்தரை நிந்திக்கிறான்

            தரித்திரனுக்கு இரங்குபவன்

            பாக்கியம் அடைவான்.

 

2.         கோபக்காரனுக்கு தோழன் ஆகாதே

            பொல்லாதவனோடு இருக்காதே

            கழகக்காரரோடே கலவாமல்

            கர்த்தருக்கு பயந்து நட

 

3.         சத்திய உதடு என்றும் நிலைக்கும்

            பொய் நாவின் ஆயூள் ஒரு நிமிடம்

            தன் வாயை காப்பவன்

            தன் ஆத்துமாவைக் காக்கிறான்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...