28 September 2023

திவ்யா நீர் புவியில் புல்லணையில்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

                   திவ்யா நீர் புவியில் புல்லணையில்

                        இவ்வுரு காட்சித் தந்தீர் நீர் பணிந்து

                        மீளா வேதனை சோதனை ஏற்றிட

                        திருச்சுதன் ஆனீரே

 

1.         பாசத்தின் மகனாய் அவதரித்தீர்

            நேசத்தின் உறைவிடமாய்

            அதிசய பாலனாய் ராத்திரியில்

 

2.         சாவை வென்றிட சாந்தமாக

            சாதனை வேந்தனாக

            சாரோனின் ரோஜாவாய் சற்குணராய்

 

3.         காபிரியேல் கூறிய மேய்ப்பருடன்

            மீட்பரை பணிந்திடவே

            தூதரும் பாடிட விண்ணொளியில்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...