06 September 2023

நன்றி சொல்ல எந்தன் நாவு துடிக்குதைய்யா

நன்றி சொல்ல எந்தன் நாவு துடிக்குதைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    நன்றி சொல்ல எந்தன் நாவு துடிக்குதைய்யா

                        உங்க நன்மைகளை சொல்லச் சொல்ல - (இயேசைய்யா)

                        உள்ளம் மகிழுதைய்யா

 

1.         எங்கேயோ இருந்த என்னை

            உம்மிடத்தில் கொண்டு வந்தீர்

            கொண்டு வந்து என்னையும்

            உங்கள் பிள்ளையாக மாற்றிவிட்டீர்

 

2.         உம்முடைய வசனம் தந்து

            அதன்படி நடக்கச் செய்தீர்

            உலக்ததை மறந்து தினமும்

            உம்மை நினைக்க வைத்தீர்

 

3.         பூமிக்கு உப்பாய் என்னை

            நீர்தானே மாற்றிவிட்டீர்

            உலகிற்கு ஒளியாய் என்னை

            நீர்தானே ஆக்கிவிட்டீர்

 

4.         கனி தரும் மரமாய் என்னை

            நீர்தானே மாற்றிவிட்டீர்

            கன்மலை மேல் கட்டிய வீடாய்

            என்னையும் நிறுத்திவிட்டீர்     

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...