பாடும் எந்தன் உள்ளம் எல்லாம் பொங்குதே

பாடும் எந்தன் உள்ளம் எல்லாம் பொங்குதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பாடும் எந்தன் உள்ளம் எல்லாம் பொங்குதே

            பாரில் இயேசு வந்த இந்த நாளிலே

            ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம்

            ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம்

 

                        ஹா ஹா ஹா பாட்டு கேட்குதே

                        ஹா ஹா ஹா பரலோகம் மகிழுதே

                        பூமியின் குடிகளே சந்தோசமாக பாடுங்கள்

                        சரிகமபத பப்பப்பா

 

1.         சின்ன இயேசு பாலகன்

            மண்ணில் வந்து சேதி சொல்ல

            வானதூதர் பாடினாரே பாட்டு

            மேசியாவை கண்டிட பெத்தலேகேம் சென்றாரே

            கான மேய்ப்பர் அந்த செய்தி கேட்டு

 

            உள்ளமே சந்தோச வீணை மீட்டு

            விண்ணின் பாலன் இயேசுவைத் தாலாட்டு

 

2.         கான மேய்ப்பர் இயேசுவை கானம் பாடி வாழ்த்திட

            மானிடரே இந்த நாளில் கூடுங்கள்

            தானமாக தன்னையே தரணிக்காக தந்திட்ட

            தியாக சீலன் இயேசுவைத் தாலாட்டுங்கள்

           

            மண்ணில் இன்று எங்குமே சந்தோசம்

            மதுரமாக கேட்குதே சங்கீதம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு