பயமில்லையே பயமில்லையே பயமில்லையே

பயமில்லையே பயமில்லையே பயமில்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    பயமில்லையே பயமில்லையே பயமில்லையே

                        என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்

                        பயமில்லையே எதிர்கால பயமில்லையே

                        என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்

 

1.         கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி.15:1)

            நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்

            அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்

            தலை நிமிரச் செய்வீர்

 

2.         என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங்.118:14)

            என் ஜீவனின் பெலனானவரே (சங்.27:1)

            என் விளக்கை ஏற்றி

            இருளை வெளிச்சமாக்கி (சங்.18:28)

            என் தலையை நிமிரச் செய்வீர்

 

3.         என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர் 

            பசுமையாக நடத்திடுவீர் (சங்.23:2)

            எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து

            என் தலையை நிமிரச் செய்வீர் (சங்.23:5)

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு