06 September 2023

தூங்காத கண்கள் துணையான

தூங்காத கண்கள் துணையான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தூங்காத கண்கள்

            துணையான கரங்கள்

            என்னைக் காக்கும் போது

            எனக்கென்ன கவலை

 

                        என் இயேசுவே உம் அன்பினை

                        என் இயேசுவே உம் தயவை

                        என்றென்றும் பாடிடுவேன்

 

1.         குளிரான நீரோடை அருகினிலே

            குதுகல மேய்ச்சல் என்களிக்கும்

            கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே

            குறைவொன்றும் எனக்கில்லையே

 

2.         அதிகாலை தோறும் உம் கிருபை

            புதிதாக என்னில் மலர்ந்திடுதே

            நதியாக பாயும் உம் அன்பை எண்ணி

            துதிப்பாடி மகிழ்ந்திடுவேன்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...