என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே என்

என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என்னை பெயர்சொல்லி அழைத்தவரே

            என் கண்ணீரை துடைத்தவரே-2

 

                        நன்றி நன்றி ஐயா இயேசுவே நன்றி நன்றி ஐயா - 2

                        என் நன்றியை உமக்கு சொல்லவே

                        வார்த்தைகள் என்னில் இல்லையே 

                        என் நன்றியை கண்ணீராய் செலுத்துவேன்

                        ஏற்பீரே அன்பின் தெய்வமே

                        நன்றி நன்றி ஐயா இயேசுவே நன்றி நன்றி ஐயா – 2

 

1.         நொந்து நொந்து நான் அழைந்திட்ட

            எத்தனை நாட்கள் உண்டு

            வெந்து வெந்து மனம் புழுங்கிட்ட 

            நாட்கள் எத்தனை உண்டு -2

            பாவ குழியிலே விழுந்தேனே

            சாவை நோக்கி நான் சென்றேனே

            பாவ குழியிலே விழுந்தேனே

            நரகம் நோக்கி நான் சென்றேனே

            என்னை தூக்கி எடுத்த எந்தன் இயேசுவே

            என் பாவத்தை நீக்கினீரே

            என்னை தூக்கி எடுத்த எந்தன் இயேசுவே 

            என்னை மார்போடு அணைத்தீரே

            உம் மார்போடு அணைத்தீரே

            நன்றி நன்றி ஐயா இயேசுவே நன்றி நன்றி ஐயா - 2

 

2.         அழுது அழுது நான் ஜெபித்திட்ட

            எத்தனை நாட்கள் உண்டு

            எதிர்காலம் நோக்கி நான் கலங்கிட்ட

            நாட்கள் எத்தனை உண்டு - 2

            எல்லாராலும் நான் தள்ளப்பட்டேன்

            வாழ்வ மிக கஷ்டப்பட்டேன்

            எல்லாராலும் நான் தள்ளப்பட்டேன்

            உளைச்சலினால் மனம் உந்தப்பட்டேன்

            என்னை கரம் பிடித்தழைத்த இயேசுவே

            என் கண்ணீரை துடைத்தீரே

            என்னை கரம் பிடித்தழைத்த இயேசுவே

            என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே

            என் வாழ்வை உயர்த்தி மகிழ்ந்தீரே

            நன்றி நன்றி ஐயா இயேசுவே நன்றி நன்றி ஐயா - 2

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு