பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய்

பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                        பூமியின் குடிகளே எல்லாரும்

                        கர்த்தரை கெம்பீரமாய் பாடுவீர்

                        கெம்பீரமாய் பாடுவீர்

 

1.         மகிழ்ச்சியோடு ஆராதனை செய்து

            ஆனந்த சத்தத்தோடே சந்நிதி வருவீர்

            கர்த்தரே தேவன் அறிவீர் ... ஆ..ஆ..ஆ...

 

2.         நாமல்ல அவரே நம் தேவன் நம்மை படைத்தவர்

            நாம் அவர் ஜனங்களும் மேய்ச்சலின் ஆடுமாம்

            கர்த்தரே தேவன் அறிவீர் ... ஆ..ஆ..ஆ...

 

3.         துதியோடும் புகழோடும் வாசல்களில் பிரவேசித்து

            அவர் பிரகாரங்களில் என்றுமாய் ஸ்தோத்தரிப்போம்

            கர்த்தரே தேவன் அறிவீர் ... ஆ..ஆ..ஆ...

 

4.         கர்த்தர் நல்லவர் கிருபை என்றுமுள்ளது

            அவர் உண்மை தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும்

            கர்த்தரே தேவன் அறிவீர் ... ஆ..ஆ..ஆ...


                        Poomiyin kudikalae ellaarum

                        Karththarai kempeeramai paduveer

                        Kempeeramai paduveer

 

1.         Makizhchsiyoadu arathanai seithu

            Anantha saththaththoadae sanhnethi varuveer

            Karththarae Devan ariveer ... aa..aa..aa...

 

2.         Namalla avarae nam Devan nammai padaithavar

            Naam avar janangkalum maeichsalin adumaam

            Karththarae Devan ariveer ... aa..aa..aa...

 

3.         Thuthiyoadum pukazhoadum vasalkalil piravaesiththu

            Avar pirakaarangkalil endrumai sthoaththarippoam

            Karththarae Devan ariveer ... aa..aa..aa...

 

4.         Karththar nallavar kirupai endrumullathu

            Avar unmai thalaimurai thalaimuraiyai nelaikkum

            Karththarae Devan ariveer ... aa..aa..aa...

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு