28 September 2023

விண்ணோரின் பாடல் சமாதான பாடல்

விண்ணோரின் பாடல் சமாதான பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   விண்ணோரின் பாடல் சமாதான பாடல்

                        கேட்டிட்ட ஆட்டிடையர்

                        விரைந்தோடி வந்து புல்லணை பாலன்

                        இயேசுவை கண்டனரே

 

                        ஆம் ஆம் இது சந்தோசம்

                        ஆம் ஆம் இது ஆச்சரியம்

                        சிந்தையில் கழிகூர்ந்து மகிழ்ந்தனர்

 

1.         புல்லணை நடுவில் கண்மூடி தூங்கும்

            பாலன்தான் இவர் யாரோ

            பாடுகள் வழியில் இது பரமனின் ஈவு
            இது பாரினில் பரிசாக்கினார்

 

2.         உந்தனை மீட்க பூலோகம் வந்த

            மேசியா நீரோ

            மானுட வாழ்வு மகத்தான வாழ்வு

            மாந்தரை இரட்சிக்கவோ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...