29 September 2023

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

            திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு (2)

 

                        ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்

                        ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)

 

1.         தேசத்தின் எதிர்காலம்

            ஜெபிக்கும்நம் கையிலே

            தேவ நாமம் தரித்த நாம்

            நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் - ஜெபம்

 

2.         தேசத்தின் குடிகள் அழியுதே

            நம்மனம் பதறாதோ

            நம் கண்ணீர் சிந்தியே

            ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் - ஜெபம்

 

3.         பரிந்து பேசி தினம்ஜெபித்திட

            பாரம் இல்லையோ

            ஆபிரகாமின் சந்ததி

            இன்று அசதியாய் போனோமே - ஜெபம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...