01 September 2023

கையளவு மேகம் கனமழை

கையளவு மேகம் கனமழை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கையளவு மேகம் கனமழை

                        கொடுக்கும் அதிசயம் அதிசயம்

                        காற்று இல்லாமல் மழை இல்லாமல்

                        பள்ளங்கள் நிரம்புது அற்புதம்

 

1.         நீ விசுவாசிக்கும் தேவன்

            யார் என்று தெரியாதா

            பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி

            பர்வதங்களை தராசில் நிறுத்தி

            தண்ணீரை கையால் அளப்பவர்

            என்று புரியாதா

            வானத்தை வசமாய் வளைப்பவர்

            தீவை அனுவாய் தூக்குபவர்

 

2.         சீயோனே ஆண்டவர் என்னை

            மறந்தார் என்று நீ சொல்லாதே

            இமைப்பொழுது கைவிட்டாலும்

            உருக்கமாய் இரக்கமாய் சேர்ந்து கொண்டு

            நித்திய கிருபை உன்மேல்

            பொழிவார் மறவாதே

            அன்பின் கயிற்றால் இழுப்பவர்

            ஆண்டவரே உன் நாயகர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...