கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று
கொக்கரக்கோ!
கொக்கரக்கோ! என்று
சேவல் கூவுது
- 2
அதிகாலையிலே
கண் விழித்து கடவுளைத்
தான் தேடுது
கொக்கரக்கோ
பாஷையிலே அல்லேலுயா
பாடுது - (2)
ஜீவன்
கொடுத்த தேவனுக்கு
நன்றி சொல்லி துதிக்குது
கொக்கரக்கோ
கொக்கரக்கோ
கொக்கர
கொக்கர கொக்கர
கொக்கர
1. துக்கம்
வெறுக்குது துங்க
மறுக்குது
தூங்குவோரை
தினமும் எழுப்பிடுது
- 2
காலை நேரம்
இன்ப ஜெப தியானம்
என்று பாடுது
(2)
கடமைகளை
மறந்து தூங்கும்
மனித - இனத்தை எழுப்புது
(2) - கொக்கரக்கோ!
2. அதிகாலை
வேளையில் ஆண்டவராம்
இயேசுவை
தேடினால்
கண்டடைவோம் என்றாரே
- 2
ஆண்டவரின்
வார்த்தைக்கு
கீழ்படிந்த சேவலும்
(2)
அல்லேலுயா!
ஆல்லேலுயா! என்று
கூவி எழுப்புது
(2) - கொக்கரக்கோ!
3. அற்புதங்கள்
செய்த நம் தேவாதி
தேவனை
அறியேன்
என்று சொன்ன பேதுருவை
- 2
ஆண்டவராம்
இயேசுவை நீ மறுதலிக்கலாகுமோ
அவர் சொன்ன
வார்த்தை என்றும்
- பொய்யாகிப் போகுமோ
பேதுருவைப்
பார்த்து சேவல்
மூன்று முறை கூவுது
(2) - கொக்கரக்கோ!
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment