விண்ணப்பம் செய்தேன் அய்யா
விண்ணப்பம்
செய்தேன் அய்யா
விண்ணப்பம்
செய்தேன் அய்யா
உம்
சித்தம் செய்ய
உம்மோடு
வாழ விண்ணப்பம்
செய்தேன் அய்யா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
1. கலங்கி
தவித்து நின்றேன்
கைத்தூக்க
யாரும் இல்லை
அப்பா
பிதாவே என்றே அழைத்தேன்
ஆறுதல்
அளித்தீரைய்யா
2. மலைகள்
விலகினாலும்
பர்வதங்கள்
நிலைபெயர்ந்தாலும்
என்றும்
என் கிருபை உன்னை
விட்டு
விலகாமல்
இருக்கும் என்றீர்
3. வீட்டாரும்
தள்ளினார்கள்
ஊராரும்
தள்ளினார்கள்
ஆனாலும்
நீரோ முன்பாக நின்று
எனை
சேர்த்துக் கொண்டீரைய்யா
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment