12 September 2023

அழைப்பின் குரல் கேட்டேன்

நிஜீ.கீதங்கள்:2328

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அழைப்பின் குரல் கேட்டேன் - என்

                        ஆண்டவர் என உணர்ந்தேன்

                        அருகினில் தயங்கி நடை பயின்றேன்

                        பின்னே வா என முன் சென்றார் - 2

1.         அறிவில் குறைந்தவன் நான் அன்றோ

            அதைத் தெரிந்தும் அழைத்தது

            ஏன் என்றேன்

            அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே - பின்னே

2.         வலிமை குறைந்தவன் நான் அன்றோ

            அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்

            வலியவர் கொடுக்கினை வதைத்திடவே - பின்னே

3.         குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ

            அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்

            கருவில் இருந்துன்னைத் தெரிந்தவன் நான் - பின்னே

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...