12 September 2023

உயிரோடு எழுந்தவரே உம்மை

உயிரோடு எழுந்தவரே உம்மை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        உயிரோடு எழுந்தவரே

                        உம்மை ஆராதனை செய்கிறோம்

                        ஜீவனின் அதிபதியே

                        உம்மை ஆராதனை செய்கிறோம்

                        அல்லேலூயா ஒசன்னா - (4)

 

1.         மரணத்தை ஜெயித்தவரே

            உம்மை ஆராதனை செய்கிறோம்

            பாதாளம் வென்றவரே

            உம்மை ஆராதனை செய்கிறோம்

            அல்லேலூயா ஒசன்னா - (4)

 

2.         அதிசயமானவரே

            உம்மை ஆராதனை செய்கிறோம்

            சர்வ வல்லவரே

            உம்மை ஆராதனை செய்கிறோம்

            அல்லேலூயா ஒசன்னா - (4)

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...