28 September 2023

இயேசு என்னை கைவிட மாட்டாரே

இயேசு என்னை கைவிட மாட்டாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசு என்னை கைவிட மாட்டாரே

                        இயேசு என்னைவிட்டு விலகிட மாட்டாரே

 

1.         துன்பம் பெருகிடும் போது

            துயரம் சூழ்ந்திடும் போது

            கண்ணீர் வடிக்கும் போது

            கஷ்டம் சூழ்ந்திடும் போது

 

                        கைவிடமாட்டாரே

                        விட்டு விலகிட மாட்டாரே

 

2.         பண கஷ்டம் பெருகிடும் போது

            மன கஷ்டம் சூழ்ந்திடும் போது

            மனிதர்கள் கைவிடும் போது

            மனிதர்கள் விலகிடும் போது

 

                        கைவிடமாட்டாரே

                        விட்டு விலகிட மாட்டாரே

 

3.         சஞ்சம் பெருகும் போது

            வருத்தங்கள் சூழ்ந்திடும் போது

            பெலனும் குறையும் போது

            சுகமும் குறையும் போது

 

                        கைவிடமாட்டாரே

                        விட்டு விலகிட மாட்டாரே

 

4.         பிறர் வெறுத்துப் பேசும் போது

            பிறர் ஒதுக்கித் தள்ளும் போது

            தலை குனிந்து வாழ்ந்திட

            என்னை கேவலப்படுத்திடும் போது

 

                        கைவிடமாட்டாரே

                        விட்டு விலகிட மாட்டாரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...