06 September 2023

மனித அன்பு மாறிப்போகும்

மனித அன்பு மாறிப்போகும்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   மனித அன்பு மாறிப்போகும்

                        மாறாத அன்பு இயேசுவின் அன்பு

                        நிலையில்லா இந்த உலகினிலே

                        நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு

 

1.         கானல் நீராய் கண்ணுக்குத் தெரியும்

            கடந்து போனால் காணாமல் மறையும்

            பிரிந்து போகாமல் பரிந்து பேசும்

            பரமன் இயேசுவின் அன்பை பார்

 

2.         பாசம் காட்டி வேஷம் போடும்

            மனித அன்பும் மாயைதானே

            ஆணிகள் ஏற்று அழகை இழந்து

            அன்பர் இயேசுவின் அன்பினை பார்

 

3.         வாழத் துடிக்கும் மானிடனே

            சாகத் துடித்த இயேசுவைப் பார்

            உதிரம் சிந்தி உயிரைக் கொடுத்த

            உன்னதர் இயேசுவின் அன்பை பார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...