28 September 2023

அலங்கார வாசலாலே பிரவேசிக்க

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்

            தெய்வ வீட்டின் நன்மையாலே,

            நிரம்பிட வந்து நிற்கிறோம்

 

                        ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்

                        யெகோவா தேவனையே,

                        துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்

                        தூயவர் இயேசுவையே

 

1.         ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுமே-2

            என் சபையுடனே, உமை தொழுதிடவே

            கிருபையும் கிடைத்திட்டதே.

 

2.         பலிகளை செலுத்திடவே, ஜீவ பலியாக மாறிடவே

            மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

 

3.         நன்மை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே,

            எம் காணிக்கையை, உம் கரங்களிலே

            உற்சாகமாய் விதைக்கிறோமே

 

4.         துதி கனம் மகிமையுமே முழுமனதுடன் செலுத்துவோமே,

            சம்பூரண ஆசிர்வாதங்களால்

            திருப்தியை அனுப்பிடுமே

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...