கர்த்தர் என் வலப்பக்கம்

கர்த்தர் என் வலப்பக்கம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கர்த்தர் என் வலப்பக்கம்

            இருப்பதால் மகிழுவேன்

            அவர் என்னோடிருப்பதால்

            யார் என்னை அசைக்க முடியும்

 

                        அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை

                        அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை

 

1.         ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர்

            கூடவே வருபவர்

            செட்டையின் மறைவினிலே

            சிறகினால் மூடிடும்

            இயேசு என்னோடிருக்க

            யார் என்னை அசைக்க முடியும்

 

2.         பெலவீனம் மாற்றி பெலனாக மாறி புதுவாழ்வு தருபவர்

            புகழிடமானவர்

            இருளினை அகற்றியே

            ஒளியாக வந்திடும்

            இயேசு என்னோடிருக்க

            யார் என்னை அசைக்க முடியும்

 

3.         கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து

            நன்மையாய் மாற்றுபவர்

            கிருபையின் அன்பினால்

            சிந்தையை கவர்ந்திட்ட

            இயேசு என்னோடிருக்க

            யார் என்னை அசைக்க முடியும்


            Karthar en valappakkam

            iruppathal makizhuvaen

            Avar ennoatiruppathal

            Yaar ennai asaikka mudiyum

 

                        Asaikkappaduvathillai naan asaikkappaduvathillai

                        Asaikkappaduvathillai naan asaikkappaduvathillai

 

1.         Aapaththu naalil kooppidum enthan kuralinai kaetpavar

            Koodavae varupavar

            Setdaiyin maraivinilae

            Sirakinaal moodidum

            Yesu ennoatirukka

            Yaar ennai asaikka mudiyum

 

2.         Pelaveenam maatri pelanaaka maari puthuvaazhvu tharupavar

            Pukazhidamaanavar

            irulinai akatriyae

            Oliyaaka vanthidum

            Yesu ennoatirukka

            Yaar ennai asaikka mudiyum

 

3.         Kaedaana ithayaththai aaraainthu arinthu senhneeraal suththam seithu

            Nanmaiyaai maatrupavar

            Kirupaiyin anpinaal

            Sinthaiyai kavarnthitda

            Yesu ennoatirukka

            Yaar ennai asaikka mutiyum

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு