15 September 2023

விண்ணகமே இறங்கி வாரும்

விண்ணகமே இறங்கி வாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          விண்ணகமே இறங்கி வாரும்

            தூய பனித்துளியாய்

            விண்ணகமே இறங்கி வாரும்

            தூய பெருமழையாய்

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை ஆராதனை

                        அபிஷேக மழையாய் என்மீது இறங்கும்

                        உம்மை வாஞ்சிக்கிறேன்.

 

1.         மோசையோடே முகமுகமாய்

            பேசின சர்வ வல்ல தேவனே

            இன்றும் எங்களோடே முகமுகமாய்

            தரிசனங்கள் தந்திடுமே

 

2.         எலியா மேல் உள்ள அபிஷேகத்தை

            எலிசாவுக்கு தந்தீரே

            இன்றும் உம்மேல் உள்ள அபிஷேகத்தை

            இரட்டிப்பாய் எங்களுக்கு தரவேண்டுமே

 

3.         பேதுரு யோவான் யாக்கோபை

            மறுரூபமாகச் செய்தீரே

            இன்றும் எங்களையும் மறுரூபமாய்

            பரலோகத்தை காணச் செய்யுமே

 

- Pastor Paul Kingsly

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...