சிலுவையின் நிழலில் அடியான் அனுதினம்
சிலுவையின்
நிழலில் அடியான்
அனுதினம்
சார்ந்திளைப்பாரியே
என்றும் தங்குவேன்
நேசர் அருகில்
ஆறுதலே
கண்டேன்
இதோ அன்பின் ஆழமே
1. பாவ
சுமையால்
சோர்ந்து போனேன்
வியாகுலமே
ஆ கொடியதே
சிலுவை
நோக்கி நான் சென்றதால்
கேட்டேன்
உந்தன் அன்பின்
போதனை
2. வழி
தப்பியே அலைந்த
நாட்கள்
என்
ஜீவியமே ஆ
காரிருள்
சிலுவை
அண்டை வந்ததினால்
மெய்
ஜீவனை கண்டிளைப்பாறுவேன்
Siluvaiyin
nezhalil adiyaan anuthinam
Saarnthilaippaariyae enrum thangkuvaen
Naesar arukil aaruthalae
Kandaen ithoa anbin
aazhamae
1. Paava sumaiyaal soarnthu poanaen
Viyaakulamae aa kotiyathae
Siluvai noakki naan senrathal
Kaetdaen unthan anbin poathanai
2. Vazhi thappiyae alaintha naatkal
En jeeviyamae aa kaarirul
Siluvai andai vanhthathinaal
Mei
jeevanai kandilaippaaruvaen
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment