இயேசுவின் நாமத்தை சொல்லிடு
இயேசுவின்
நாமத்தை சொல்லிடு
சஞ்சலம்
அடைந்தோனே
நீ
சந்தோஷம் உன்னை
ஆட்கொள்ளும்
எங்கு
நீ சென்றாலுமே
மீட்பரின்
நாமமே
மேலான
நாமமே
மீட்பரின்
நாமமே
பரலோக
சந்தோஷம்
1. இயேசுவின்
நாமத்தை சொல்லிடு
அடைக்கலம்
கேடகமே
சோதனைகள்
சூழும் போது
அவரை
நோக்கி ஜெபி
2. விலையேறப்
பெற்ற நாமம்
உள்ளத்தின்
சந்தோஷம்
அவரென்னை சேர்க்கும்போது
அவர்
துதி என் நாவினில்
3. நம்
பிரயாணம் ஓயும்போது
பொற்கிரீடம்
சூட்டிடுவார்
அவர்
பாதம் பணிவோம்
நீடுழி நாட்களாகவே
Yesuvin naamathai sollidu
Sagnsalam adaihthoanae nee
Santhoasham unnai aatkollum
Engku
nee sentralumae
Meetparin naamamae
Maelaana naamamae
Meetparin naamamae
Paraloaka santhoasham
1. Yesuvin naamathai sollidu
Adaikkalam kaedakamae
Soathanaikal soozhum poathu
Avarai noakki jepi
2. Vilaiyaera petra naamam
Ullathin santhoasham
Avarennai saerkkumpoathu
Avar
thuthi en naavinil
3. Nam
pirayaanam oayumpoathu
Porkireedam soottiduvaar
Avar
paatham panivoam
Needuzhi naatkalaakavae
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment