கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் சர்வ வல்லவர்
கர்த்தரைத்
துதியுங்கள்
அவர்
நல்லவர் சர்வ வல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளது
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
1. சத்துருவின்
கைக்கு நம்மை மீட்டாரே
அவர்
கிருபை என்றுமுள்ளது
2. ஆபத்திலே
கர்த்தர் என்னைக்
காத்தாரே
அவர்
கிருபை என்றுமுள்ளது
3. ஆத்துமாவை
நன்மையால் நிரப்பினாரே
அவர்
கிருபை என்றுமுள்ளது
4. செழிப்பான
தோட்டத்தில் நடத்துவாரே
அவர்
கிருபை என்றுமுள்ளது
Karththarai thuthiyungkal
Avar
nallavar sarva vallavar
Avar
kirupai enrumullathu
Halleluiah
Halleluiah
Halleluiah
Halleluiah
Halleluiah
Halleluiah
Halleluiah
Halleluiah
1. Saththuruvin kaikku nammai meetdarae
Avar
kirubai endrumullathu
2. Apaththilae karththar ennaik kaaththarae
Avar
kirubai endrumullathu
3. Aththumavai nanmaiyal nerappinaarae
Avar
kirubai endrumullathu
4. Sezhippana thoattaththil nadaththuvarae
Avar
kirubai endrumullathu
Comments
Post a Comment