என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது

என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது

                        என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

1.         என்னை அவர் பசும்புல் பூமியிலே

            எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2

            என்றும் இன்பம் ஆ ... ஆ என்றும் இன்பம்

            ஆ... ஆ என்றென்றும் இன்பமல்லவா!

2.         என்னோடவர் நடந்திடும் போதினிலே

            என் வாழ்விலே இருள் சூழ்ந்திடும் போதினிலே - 2

            எங்கும் ஒளி ஆ... ஆ எங்கும் ஒளி

            ஆ... ஆ எங்கெங்கும் ஒளி அல்லவா!

3.         என்னில் அவர் அன்பாய் இறங்கியதால்

            எல்லோருக்கும் நண்பராய் ஆக்கிடுவார் - 2

            என்னுள்ளமே ஆ... ஆ - எந்நேரேமே

            ஆ... ஆ எந்நாளும் பாடிடுமே


                        En aayanai iraivan irukkintra pothu

                        En vaazhvilae kuraikal enpathu aethu?

 

1.         Ennai avar pasumpul poomiyilae

            Enhnaeramum nadathidum pothinilae - 2

            Entrum inbam aa ... aa entrum inbam

            Aa... aa entrentrum inbamallavaa!

 

2.         Ennodavar Nadanthidum pothinilae

            En valvilea irul Sulnthidum pothinilae- 2

            engkum oli aa... aa engkum oli

            Aa... aa engkengkum oli allavaa!

 

3.         Ennil avar anbai irangkiyathal

            Elloarukkum nanparai aakkiduvaar - 2

            Ennullamae aa... aa - enhnaeraemae

            Aa... aa enhnaalum padidumae

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே