12 September 2023

இயேசுவல்லால் வேறு தெய்வம் இல்லை உலகில்

இயேசுவல்லால் வேறு தெய்வம் இல்லை உலகில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசுவல்லால் வேறு தெய்வம் இல்லை உலகில்

                        இயேசுவல்லால் வேறு தெய்வம் இல்லை

                        இயேசுவல்லால் வேறு தெய்வம் இல்லை உலகில்

                        இயேசுவல்லால் வேறு தெய்வம் இல்லை

 

1.         பாவங்கள் மன்னித்து பரலோகம் சேர்த்திடும்

            பரமனை தொழுதே பெலனடைவாய்

            கவலைகள் போக்கியே கண்ணீர் துடைப்பீர்

            கண்மணி போல் என்னை என்றுமே காப்பார்

 

2.         மாயமாம் இன்பங்கள் பழுகி பெருகிடினும்

            சோதனைகளை நீ ஜெயித்திடுவாய்

            உனக்காக யாவையும் செய்து முடிப்பவர்

            பாதமே தொழுது சரணடைவாய்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...