மீட்பராம் என் இயேசுவே
மீட்பராம்
என் இயேசுவே
எனக்கு
நீங்க போதுமே
உங்க அன்பு
வேண்டுமே
உங்க
அன்பு வேண்டுமே
1. எந்தன்
உடலும் உள்ளமும்
உந்தன் புகழைப்
பாடுது
எனது
ஆன்மா பொழுதெல்லாம்
உமது உறவைத்
தேடுது
எனக்கு
எல்லாம் இயேசுவே
ஒப்பற்ற செல்வமும்
நீர்தானே
என்னில்
எழுந்து வாருமே
எந்தன் உயிராய்
தங்குமே
2. இயேசு
இயேசு என்று என்
நெஞ்சம் உருகிப்
பாடுது
நாளும்
பொழுதும் என் மனம்
நாதன் நிழலைத் தேடுது
வாழ்வும்
வழியும் நீர்தானே
வளமும் நலமும்
நீரன்றோ
வாரும்
உயிரே இயேசுவே
வந்து என்னில்
தங்குமே
Meetparaam en Yesuvae
Enakku neengka poathumae
Ungka anbu vaendumae
Ungka anbu vaendumae
1. Enthan udalum ullamum
unthan pukazhai paaduthu
Enathu aanmaa pozhuthellaam
umathu uravaith thaeduthu
Enakku ellaam Yesuvae
oppatra selvamum neerthanae
Ennil ezhunthu vaarumae enthan uyiraai thangkumae
2. Yesu Yesu endru
en nenjam uruki paaduthu
Naalum pozhuthum en manam naathan
nezhalaith thaeduthu
Vaazhvum vazhiyum neerthanae valamum nalamum neerandro
Vaarum uyirae Yesuvae
vanthu ennil thangkumae
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment