நீர் எனக்கு இல்லாதிருந்தால்
நீர் எனக்கு
இல்லாதிருந்தால்
என்றோ
நான் அழிந்திருப்பேன்
உங்க
கிருபை மட்டும்
இல்லாதிருந்தால்
என்றோ
நான் மடிந்திருப்பேன்
1. உங்க
அன்பை அறிந்து
கொண்ட நாள் முதல்
உம்மைப்போல
வாழ வழிகள் தேடினேன்
வழிகள்
தெரிந்தும் முயன்று
விழுந்திடும்
காலத்தில்
தூக்கி
சுமந்தீர்
உமது கிருபை கரங்களில்
2. எந்தன்
வாழ்க்கை என்ற
நினைப்பில்
வாழ்ந்தேன்
நன்மை
என்று நினைத்த
வழியில் ஓடினேன்
ஓட்டம்
கடினம் என்று ஏங்கினேன்
சுமந்து
கொண்டீர் உம் அன்பின்
தோள்களில்
Neer
enakku illaathirunthal
Enroa naan azhinthiruppaen
Ungka kirupai mattum
illaathirunthal
Entroa naan madinthiruppaen
1. Ungka anbai arinthu
konda naal muthal
Ummaippoala vaazha vazhikal thaetinaen
Vazhikal therinthum muyanru vizhunthidum kaalaththil
Thookki sumantheer umathu kirubai karangkalil
2. Enthan vaazhkkai enra nenaippil vaazhnthaen
Nanmai entru nenaitha
vazhiyil oatinaen
Oatdam katinam enru aengkinaen
Sumanthu konteer um anbin thoalkalil
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment