28 September 2023

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

 

                   சந்தோஷமாயிருங்க

                        எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க

                        உயர்வானாலும், தாழ்வானாலும்

                        சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

 

சரணங்கள்

 

1.         நெருக்கத்தின் நேரத்திலும்

            தண்ணீரின் பாதையிலும்

            நம்மை காண்கின்ற தேவன்

            நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க         - சந்தோஷமா

 

2.         விசுவாச ஓட்டத்திலும்

            ஊழிய பாதையிலும்

            நம்மை வழிநடத்தும் தேவன்

            நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க         - சந்தோஷமா

 

3.         தோல்விகள் வந்தாலும்

            நஷ்டங்கள் வந்தாலும்

            நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்

            நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க         - சந்தோஷமா

 

4.         என்ன தான் நேர்ந்தாலும்

            சோர்ந்து போகாதீங்க

            நம்மை அழைத்த தேவன்

            கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க          - சந்தோஷமா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...