01 September 2023

நித்தம் அதிகாலையில் கர்த்தர்

நித்தம் அதிகாலையில் கர்த்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நித்தம் அதிகாலையில்

            கர்த்தர் முகம் தேடுவேன்

            சத்தியத்தை பாடுவேன்

            தினம் தோறுமே

 

                        தாழ்மையுடன் வார்த்தையின்றி

                        வேண்டுகிறேன் ராஜராஜனே

 

1.         என்னுள்ளே வாரும் தேவா

            என் ஆவி நீரே தேவா

            துதிக்க துதிக்க நாளும்

            ஞானம் எனக்கு வேணும்

 

                        கிருபையினால் மகிழ்ந்திடுவேன்

                        உம் மகிமையினால் வளர்ந்திடுவேன்

 

2.         தேவன் அன்பில் என்றும்

            தவழ்ந்தாடும் சின்ன மலர்கள்

            அன்பு மலர நானும்

            வாசம் வீச வேண்டும்

 

                        புது மலராய் உமதருகே

                        தொழுதேற்றி வாழ்ந்திடுவேன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...