01 September 2023

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க

                        இறைவன் உன்னைத் தேடுகிறார்

                        நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க

                        அவரோ உன் புகழ் பாடுகிறார்

 

1.         அழுகையில் அவரை அழைத்திடுங்கள்

            அழுகுரல் கெட்டு அரவணைப்பார்

            நீதியை பூமியில் விதைத்திடுங்கள்

            நீதியின் தலைவன் சிரித்திடுவார்

 

2.         இரக்கம் கொண்ட நெஞ்சினிலே

            இனிமை பொழிந்திட வந்திடுவார்

            தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்

            வாய்மையின் உருவில் வளர்த்திடுவார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...