14 September 2024

ஆவியே ஆவியே ஆவியானவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியே ஆவியே ஆவியானவரே - 2

                        உம்மில் நன் மகிழ்ந்து களிகூருவேன் - 2

                        ஆவியே ஆவியே ஆவியானவரே

 

1.         மகிமையில் நிறைந்தவரே

            மாட்சிமை ஆனவரே - 2

            மகிமைக்குப் பாத்திரரே - 2 - ஆவியே

 

2.         என்னை அழைத்தவரே

            அதிசயம் செய்பவரே - 2

            உம்மை நான் என்றும் துதித்திடுவேன் - 2 - ஆவியே

 

3.         சிங்காசனத்தில் விற்றிருப்பவரே

            என்றும் பரிசுத்தரே - 2

            உம் இரக்கத்தில் என்னை தாங்கினீரே - 2 - ஆவியே

 

 

- Nirmala Muralidharan

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...