30 September 2024

நீர் வேண்டும் நீரே வேண்டும்

நீர் வேண்டும் நீரே வேண்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நீர் வேண்டும் நீரே வேண்டும்

            இயேசுவே எனக்கு நீரே வேண்டும் - 2

 

                        பேசும் என்னோடு பேசும்

                        இயேசப்பா என்னோடு பேசும் - 2

 

1.         இதயம் திறந்து பேசிட நீர் வேண்டும்

            இனிய வார்த்தை சொல்லிட நீர் வேண்டும் - 2

 

2.         எனது நிழலாய் என்றென்றும் வர வேண்டும்

            உமது கரம் என்னை தேற்றிட வர வேண்டும் - 2

 

 

- P.S. Paul Thangiah

 

 

https://www.youtube.com/watch?v=NFLrYHDMK7Q

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...