நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் திறந்தால்
அடைப்பவன் இல்லை
நீர்
கட்டினால் அதை இடிப்பவன் இல்லை - 2
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில்
இல்லை - 2
1. கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே - 2
பலவானின் வில்லை
உடைத்து கீழே தள்ளுகிறார் - 2
தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார்
- (2)
உயரத்தில் நிறுத்துகிறார் - இல்லை இல்லை
2. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோனின்
சேனையை தப்பவிடாமல்
கடலின் அழித்தவராம் - 2
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி - 2
வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது
- (2)
என்றும் அணுகாது - இல்லை இல்லை
3. தேவனை துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சீலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது - 2
துதியாலே சாத்தானை கீழே தள்ளிடுவோம்
- (2)
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் - 2
கொடியை ஏற்றிடுவோம் - இல்லை இல்லை
Comments
Post a Comment