17 September 2024

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

                        பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா

                        நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்

                        பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

 

1.         இரவெல்லாம் கண் விழித்து ஜெபிக்கணும்

            எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

 

2.         ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்

            ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

 

3.         தூய வாழ்வு தினம் வாழணும்

            தாய்நாடு உம்பாதம் திரும்பணும் - என்

 

4.         அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்

            தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

 

5.         பாவங்கள் சாபங்கள் நீக்கணும்

            பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=TfmD-PfrXEA

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...