27 September 2024

இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு

இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு

                        நன்றி என் இறைவா

                        இனி வரும் நாளும் இந்நாளாக

                        இரங்கி அருள் புரிவாய்

                        இறைவா இரங்கி அருள் புரிவாய் - 2

 

1.         தாயின் கருவில் தரிக்கும் முன்னே

            நீயும் என்னை நினைத்தாய் அழைத்தாய் - 2

            தனது குழந்தையை தாயே மறப்பினும் - (2)

            மறவாதென்னை மகிழ்ந்து காக்கின்றாய் - (2) - இந்நாள்

 

2.         என்னென்ன திறமைகள் எனக்கு தந்துள்ளாய்

            படைப்பு அனைத்தும் பணிய பணித்தாய் - 2

            ஒவ்வொரு நாளுமே நீ தரும் பிச்சை தான் - (2)

            உணர்ந்து வாழவே உதவி செய்யுவாய்- (2)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...