27 September 2024

ஆராதிப்பேன் உம்மை நான் என்றும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதிப்பேன் உம்மை நான் என்றும்

                        ஆராதிப்பேன் உம்மை நான் - 2

 

1.         என் பெலனான என் கோட்டையே

            என் அரணே கன்மலையே - 2

 

                        உம்மை பாடாமல் தேடாமல் நான் இல்லையே

                        உம்மை உயர்த்தாமல் போற்றாமல் வாழ்வில்லையே - 2

 

                        ஆராதிப்பேன் உம்மை நான் என்றும்

                        ஆராதிப்பேன் உம்மை நான் - 2

 

2.         என் தேவனே என் ஜீவனே

            என் வாழ்கையின் நம்பிக்கையே - 2 - உம்மை பாடாமல்

 

3.         புரண்டு வரும் யோர்தான் என்றாலும்

            சூழ்ந்து நிற்கும் செங்கடல் என்றாலும்

            ஏழு மடங்கு அக்கினி என்றாலும்

            எதிர்த்து நிற்கும் எரிகோ என்றாலும் - 2

 

                        ஜெயமோ என் கர்த்தரால் வரும் - 2 - ஆராதிப்பேன்

 

- Pr. David Samson

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...