தூய ஆவியே இங்கு வந்திடுமே

தூய ஆவியே இங்கு வந்திடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        தூய ஆவியே இங்கு வந்திடுமே

                        உம் ஆவியை பொழிய செய்யும் - 2

                        எந்தன் உடல் பொருள் ஆவி சமர்ப்பிக்கின்றேன்

                        எங்களோடு வாசம் செய்யும் - 2

 

1.         உன்னத ஆவியை என்னில் ஊற்றுமே

            வல்லமையோடு வழிநடத்தும் - 2

            உளையான சேற்றினை நீக்கிவிடும்

            எங்களோடு வாசம் செய்யும் - 2

 

2.         ஜீவ ஆவியே தூய ஆவியே

            உந்தன் மகிமையினாலே சூழ்ந்து கொள்ளும் - 2

            வாரும் ஆவியே ஆற்றல் தாருமே

            என்னை தேற்றுமே இறைவா - 2

 

3.         எங்கும் மகிமை நிறைந்த வல்லவரே

            உம் பிரசன்னம் சுகமளிக்கும் - 2

            இனி இப்போதும் சதா காலத்துக்கும்

            துதி ஆராதனை உமக்கே - 2

 

 

- Jesova M.A

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு