நல்ல தகப்பன் நீர் தான் ஐயா

நல்ல தகப்பன் நீர் தான் ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நல்ல தகப்பன் நீர் தான் ஐயா

            நல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயா

            உம்மையன்றி எனக்கு யாரும் இல்ல - 2

 

                        உமக்கே ஆராதனை - 4

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4

 

1.         நான் போகும் பயணம் தூரம் தூரம்

            என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா - 2

            நான் மயங்கி விழும் நேரத்துல - 2

            உங்க கோலும் தடியும்

            என்னை தேற்றுத்தப்பா - 2

 

                        உமக்கே ஆராதனை - 4

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4

 

2.         பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயா

            பரலோகம் நான் சென்றாலும் நீர் தான் ஐயா - 2

            துவக்கமும் முடிவும் நீர் தான் ஐயா - 2

            கண்ணின் மணி போல் காத்திடுவீர் (என்னை) - 4

 

                        உமக்கே ஆராதனை - 4

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4

 

3.         என் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை

            என் வாழ்நாள் முழுவதும் அது போதுமே - 2

            நன்மையும் கிருபையும் என்னை தொடரும் - 2

                        என் ஜீவனுள்ள நாளெல்லாம் - 4

                        உமக்கே ஆராதனை - 4

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4

 

 

- Pastor. Lucas Sekar

 

 

https://www.youtube.com/watch?v=qsc72a0Qxqs

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு